Paristamil Navigation Paristamil advert login

பிரான்ஸ் உதைபந்தாட்ட அணி - இறுதிப்போட்டிக்குத் தயார்!!

பிரான்ஸ் உதைபந்தாட்ட அணி - இறுதிப்போட்டிக்குத் தயார்!!

6 ஆவணி 2024 செவ்வாய் 10:38 | பார்வைகள் : 3189


தெரி ஓன்ரி (Thierry Henry) வெறும் புதிய இளைஞர்களை வைத்துப் பயிற்றுவித்து, உருவாக்கிய பிரான்சின் ஒலிம்பிக் உதைபந்தாட்ட அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.

எந்த அணியிடமும் தோற்காது, இந்தப் புதிய அணி முன்னேறியுள்ளது. நேற்று 3-1 என்ற ரீதியில் எகிப்தின் அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குப் பிரான்ஸ் முன்னேறி உள்ளது.

பிரான்சின் தேசிய உதைபந்தாட்ட அணியின் வீரர்கள் யாரும், ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற் விடாமல், அவர்களது லீக் கழகங்கள் தடைசெய்யதமை குறிப்பிடத்தக்கது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்