புதிய பிரதமர்.. இன்று பல்வேறு அவசர சந்திப்புக்கள்..!!
6 புரட்டாசி 2024 வெள்ளி 05:59 | பார்வைகள் : 9687
நேற்றைய தினம் நாட்டின் புதிய பிரதமர் அறிவிக்கப்பட்டிருந்தார். இன்று வெள்ளிக்கிழைமை காலை பிரதமர் அலுவலகத்தில் பல்வேறு அவசர சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முதலாவது சந்திப்பு முன்னாள் பிரதமர் கப்ரியல் அத்தாலுடன் இடம்பெற உள்ளது.
அதன் பின்னர் வலதுசாரி கட்சித்தலைவர் Laurent Wauquiez உடன் சந்திப்பு இடம்பெற உள்ளது.
செனட் சபை தலைவர் Gérard Larcher உடனும்,
முன்னாள் பிரதமர் Edouard Philippe உடனும்,
MoDem கட்சித்தலைவர் François Bayrou உடனும் அடுத்தடுத்து சந்திப்புகள் இடம்பெற உள்ளன.
***
புதிய பிரதமரின் தெரிவு குறித்து Libération பத்திரிகை வெளியிட்ட அட்டைப்படம்.

Le Parisien வெளியிட்ட அட்டைப்படம்.

🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan