பிரதமரை அறிவிப்பதில் தாமதம்..!!
5 புரட்டாசி 2024 வியாழன் 07:23 | பார்வைகள் : 10014
நேற்று புதன்கிழமை மாலை நாட்டின் புதிய பிரதமர் அறிவிக்கப்படுவார் என ஜனாதிபதி மாளிக்கை அறிவித்திருந்தது. ஆனால் அறிவிக்கப்படவில்லை.
தற்போதைய பிரதமர் கப்ரியல் அத்தால் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடன் சமர்பித்து இன்றுடன் 51 நாட்கள் ஆகின்றன. இந்நிலையில், இன்று செப்டம்பர் 5, வியாழக்கிழமை நாட்டின் புதிய பிரதமர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
பிரதமராக Xavier Bertrand அல்லது Bernard Cazeneuve ஆகிய இருவரில் ஒருவர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இன்று காலை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற Rassemblement national கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் Jean-Philippe Tanguy தெரிவிக்கையில், 'மக்ரோன் ஆட்சிக்காலத்தில் இது புதைகுழி போன்றதாகும்!' என கடுமையாக விமர்சித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan