இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

18 ஆடி 2023 செவ்வாய் 10:18 | பார்வைகள் : 10587
இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்வடைந்து வருகின்றது.
அந்தவகையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 633,146 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, 22 கரட் தங்கப் பவுன் ஒன்று 163,850 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்றையதினம் 22 கரட் தங்கப் பவுன் ஒன்று 161,500 ரூபாவாக பதிவாகியிருந்தது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025