Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று மாற்றம்!

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று மாற்றம்!

30 ஆவணி 2024 வெள்ளி 10:41 | பார்வைகள் : 5468


இலங்கையில் நேற்றைய தினம் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் இன்றையதினமும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

 
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 201,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 
 
22 கரட் தங்கம் 186,400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 
 
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,187 ரூபாவாகும். 
 
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 23,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது
 

வர்த்தக‌ விளம்பரங்கள்