டிரம்ப் - கமலா ஹாரிஸின் விவாதம் எப்போது..?
28 ஆவணி 2024 புதன் 08:16 | பார்வைகள் : 6400
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையேயான விவாதம் அடுத்த மாதம் 10ம் திகதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திகதிக்கு டிரம்ப் தனது உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
இந் நிலையில், ஆனால் கமலா ஹாரிஸ் திகதியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என கூறப்படுகின்றது.
அதேவேளை டிரம்ப் - கமலா ஹாரிஸ் விவாதம் விவாதம் ஏபிசியில் நேரடியாக ஒளிபரப்பப்படும் மற்றும் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

























Bons Plans
Annuaire
Scan