ஜொந்தாம் வீரர் பலி.. குற்றவாளி கைது!
27 ஆவணி 2024 செவ்வாய் 13:27 | பார்வைகள் : 15217
நேற்று திங்கட்கிழமை தென் கிழக்கு எல்லை மாவட்டமான Mougins (Alpes-Maritimes) நகரில் மகிழுந்து ஒன்று மோதியதில் ஜொந்தாம் வீரர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். குற்றவாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய நிலையில், அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
Cannes நகரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்லதாக உள்துறை அமைச்சர் அறிவித்தார். கைது செய்யப்பட்டவர் பல்வேறு வீதி கட்டுப்பாட்டுகளை மீறிய வழக்குகளில் தொடர்புடையவர் எனவும், அதிவேகமாக பயணித்து நேற்று இரவு 54 வயதுடைய ஜொந்தாம் வீரர் ஒருவரை கொன்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 4 மணிக்கு சற்று முன்னதாக அவர் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்தார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan