இவ்வாரம் முழுவதும் - இல் து பிரான்சுக்குள் தொடரும் வெப்பம்

4 புரட்டாசி 2023 திங்கள் 15:10 | பார்வைகள் : 18427
கடந்த வாரம் இடி மின்னல் மழையுடன் கடந்த கால்நிலை, இவ்வாரத்தில் இருந்து மீண்டும்வெப்பத்துக்கு மாறியுள்ளது. இன்று திங்கட்கிழமை நாடு முழுவதும் வெப்பம் மற்றும் அனல்காற்று பதிவாகியிருந்த நிலையில், நாளை செவ்வாய்க்கிழமையும் அது தொடர்வதாகவானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
நாளை 35°C வரையான வெப்பம் இல் து பிரான்சுக்குள் பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. போர்த்துக்கலில் இருந்து வெப்பமும், சஹாரா பாலைவன அனல்காற்றும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இல் து பிரான்சுக்குள் இவ்வாரம் முழுவதும் வெப்பம் பதிவாகும் எனவும், அடுத்த வாரத்திலேயே வெப்பம் குறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1