■ சீரற்ற காலநிலை.. 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
23 ஆவணி 2024 வெள்ளி 20:26 | பார்வைகள் : 16478
நாளை சனிக்கிழமை நாட்டின் சில மாவட்டங்களில் சீரற்ற காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகமான காற்று, சில பகுதிகளில் ஆலங்கட்டியுடன் கூடிய மழை, சில இடங்களில் வெள்ள பாதிப்பு போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் என Météo France எச்சரித்துள்ளது.
Allier (03), Ariège (09), Aveyron (12), Cantal (15), Côte-d'Or (21), Haute-Garonne (31), Gers (32), Lot (46), Haute-Marne (52), Meurthe-et-Moselle (54), Meuse (55), Moselle (57), Puy-de-Dôme (63), Hautes-Pyrénées (65), Haute-Saône (70), Saône-et-Loire (71), Tarn (81), Tarn-et-Garonne (82) மற்றும் Vosges (88) ஆகிய 19 மாவட்டங்களுக்கு 'செம்மஞ்சள்' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் மணிக்கு 90 தொடக்கம் 110 கி.மீ வேகம் வரை பதிவாகும் எனவும், மழை 30 தொடக்கம் 45 மி.மீ வரை பதிவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan