தென்கொரியாவில் தீப்பரவல் - 7 பேர் பலி
23 ஆவணி 2024 வெள்ளி 11:21 | பார்வைகள் : 6506
தென்கொரியாவின் புச்யோன் (Bucheon) நகரிலுள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி 7 பேர் பலியாகினர்.
தீப்பரவல் காரணமாக 12 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
9 மாடிகளைக் கொண்ட குறித்த விருந்தகத்தின் 8ஆவது மாடியிலேயே இந்த தீப்பவரல் ஏற்பட்டது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan