35 நாடுகளின் பயணிகளுக்கான சுற்றுலா விசா கட்டணத்தை நீக்கும் இலங்கை
22 ஆவணி 2024 வியாழன் 05:16 | பார்வைகள் : 5786
நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான சுற்றுலா விசா கட்டணத்தை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, அவுஸ்திரேலியோ, சவூதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இவற்றுள் அடங்குகின்றன.
இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
இந்த யோசனைத் திட்டம் எதிர்வரும் நாட்களில் பாராளுன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், விசா கட்டணம் இரத்து செய்யப்படுவதற்கான தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்கு முன்னர் 7 நாடுகளுக்கான சுற்றுலா விசா கட்டணம் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan