RER D தொடருந்து ஊழியராக இருந்து பாராளுமன்ற உறுப்பினராக மாறிய நபர்..!
10 ஆடி 2024 புதன் 13:40 | பார்வைகள் : 16273
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் Essonne மாவட்டத்தின் எட்டாவது தொகுதியில் போட்டியிட்ட தொடருந்து தொழிலாளர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியுள்ளார்.
Bérenger Cernon என அழைக்கப்படும் இவர், முதன்முறையாக பாராளுமன்றத்துக்குள் நேற்று ஜூலை 9 ஆம் திகதி நுழைந்தார். Nouveau Front populaire கூட்டணி சார்பாக போட்டியிட்ட அவர், முன்னதாக வேறு எந்த தேர்தலிலும் போட்டியிட்டிருக்கவில்லை எனவவும், RER D தொடருந்து ஊழியராக கடமையாற்றியவர் எனவும், தொழிற்சங்க தேர்தலில் கூட அவர் போட்டியிட்டதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தற்போது தனது பாராளுமன்ற உறுப்பினர் காலம் வரை SNCF நிறுவனத்திடம் இருந்து விடுமுறை எடுத்துள்ளார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan