Rouen நகருக்கு பயணமாகும் பிரதமர்!
31 ஆவணி 2023 வியாழன் 13:46 | பார்வைகள் : 15698
பிரதமர் Élisabeth Borne இன்று வியாழக்கிழமை Rouen நகருக்கு பயணமாகின்றார். அவருடன் சுகாதார அமைச்சர் Aurélien Rousseauம் உடன் பயணமாகின்றார்.
சுகாதார நிலமைகளை ஆராயவும், மருத்துவத் துறையினரைச் சந்திக்கக்கவும் இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு 9.45 மணிக்கு Rouen பல்கலைக்கழக மருத்துவமனைக்குச் செல்லும் இருவரும், அங்குள்ள மருத்துவர்களைச் சந்திக்கிறார்கள். அதன்பின்னர் ஊடக சந்திப்பிலும் ஈடுபட உள்ளனர்.
இரவு நேரத்தில் பணிபுரியும் தாதியர்களின் கோரிக்கைகளைக் கேட்டறியவும், அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் ஏற்படுத்தித் தரவும் இந்த பயணம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan