IPhone 15 Pro மொபைலுக்கு Flipkart, Croma, Amazon-ல் தள்ளுபடி அறிவிப்பு
8 ஆடி 2024 திங்கள் 07:14 | பார்வைகள் : 6553
ஐபோன் 15 ப்ரோ இந்தியாவின் பல்வேறு விற்பனை தளங்களில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
Flipkart, Croma மற்றும் Vijay Sales ஆகியவற்றில் இந்த சலுகை தோன்றியுள்ளதாக பைனான்சியல் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் ஐபோன் 15 ப்ரோவின் உண்மையான விலை ரூ.1,34,900.
ஆனால் ஐபோன் 15 ப்ரோ தற்போது இ-காமர்ஸ் தளங்களான பிளிப்கார்ட், விஜய் சேல்ஸ் மற்றும் குரோமாவில் தள்ளுபடியில் வழங்கப்படுகிறது.
Flipkart மிகவும் கவர்ச்சிகரமான சலுகையை வழங்குகிறது. Flipkart இந்த போனுக்கு ரூ.14,910 தள்ளுபடி வழங்குகிறது. இதன் மூலம் ரூ.1,34,900 மதிப்புள்ள போனை ரூ.1,19,990க்கு பிளிப்கார்ட்டில் இருந்து வாங்கலாம்.
குரோமா மற்றும் விஜய் சேல்ஸில் ரூ.6,910 தள்ளுபடி வழங்கப்படுகிறது. சலுகைக்குப் பிறகு போனின் விலை ரூ.1,27,990 ஆகும்.
மற்ற விற்பனை தளங்களிலும் ஐபோன் 15 ப்ரோ மொபைலுக்கு தற்போது சலுகைகள் கிடைக்கின்றன.
அமேசானில் (Amazon) ரூ.6,700 மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டலில் (Reliance Digital) ரூ.5,000 தள்ளுபடி கிடைக்கும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan