பிரபல WWE நட்சத்திரம் ஜான் சீனா ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி
8 ஆடி 2024 திங்கள் 07:06 | பார்வைகள் : 5554
பிரபல மல்யுத்த வீரர் WWE நட்சத்திரம் ஜான் சீனா (ஜான் சினா) தனது மல்யுத்த தொழிலிருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.
2025-ஆம் ஆண்டு Wrestlemania தனது கடைசி போட்டியாக இருக்கும் என்று அவர் கூறினார்.
கனடாவில் நடந்த WWE Money நிகழ்வில் கலந்து கொண்ட போது ஜான் சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஜான் சீனா 2001-இல் மல்யுத்தத்தில் அறிமுகமானார். இதுவரை 16 முறை WWE சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
ஜான் சீனா சில ஹாலிவுட் படங்களில் நடித்துக் கவர்ந்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் நடித்துள்ளார்.
ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக அவர் மல்யுத்தத்தில் இருந்தாலும். பல அனுபவங்களை அனுபவித்திருக்கிறேன்' என்றார் ஜான் சீனா.
'இப்போது விடைபெறுவதற்கான முடிவை எடுக்க சரியான நேரம் என்று நினைக்கிறேன்.
WWE மீதுள்ள அன்பை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.
ஆதரவுக்கு எப்போதும் இருக்கும் ரசிகர்கள்தான் முக்கியம்.
அவர்களால் யாரும் இந்த தொழிலில் உயர் பதவிகளுக்கு செல்ல முடியும். எனது மல்யுத்த வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட ஒரே விஷயம் இதுதான்" என்று கூறினார்.
மேலும், "கனடியர்கள் எப்பொழுதும் மல்யுத்தத்தை ஆதரித்துள்ளனர்" என்று ஜான் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan