■ நண்பகல் வரையான வாக்குப்பதிவு விபரம்!!

7 ஆடி 2024 ஞாயிறு 11:57 | பார்வைகள் : 15576
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இரண்டாம் கட்ட பொதுத்தேர்தலில் நண்பகல் வரை 66.71% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த வாக்குப்பதிவு 1981 ஆம் ஆண்டின் பின்னர் பதிவான அதிகூடிய எண்ணிக்கையாகும். முன்னதாக 2022 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நண்பகல் வரை 18.99% சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.
அதிகூடிய வாக்குகள் பதிவான மாவட்டமாக Bouches-du-Rhône பதிவாகியுள்ளது. அங்கு 34.59% வாக்குகள் பதிவாகியுள்ளன.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025