விஜய் தேவரகொண்டாவின் அறிவிப்பால்.. குழப்பத்தில் ரசிகர்கள்

30 ஆவணி 2023 புதன் 15:35 | பார்வைகள் : 9386
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. அவர் சமந்தாவுடன் நடித்த ’குஷி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் விஜய் தேவரகொண்டா, ஒரு பெண்ணின் கையை பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு ’என் வாழ்க்கையில் முழு சந்தோஷம் என்று கூறியுள்ளார். மேலும் ’இது குறித்து அப்டேட் விரைவில் கொடுப்பேன்’ என்றும் கூறியுள்ளார்.
இதற்கு விஜய் தேவரகொண்டா தன் காதல் குறித்து அறிவிக்கவுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், அது ராஷ்மிகாவா? இல்லை சமந்தாவா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 'குஷி' திரைப்படத்தின் போது சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் நெருக்கமாக பழகியதாக தகவல் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025