நான்காவது தங்கப்பதக்கம் - வரலாற்றில் பொறிக்கப்படும் பெயர்!!
3 ஆவணி 2024 சனி 08:17 | பார்வைகள் : 24485
வெறும் 22 வயதே ஆன பிரான்சின் நீச்சல் வீர்ன் லியோன் மார்சோன் (Léon Marchand) பரிஸ் ஒலிம்பிக்கில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

நான்கு வகையான நீச்சல் போட்டிகளில் உலகத்தின் ஜாம்பவான்களை வீழ்த்தி தொடர்ச்சியாக முதலிடத்தைப் பிடித்ததுடன், நான்கு போட்டிகளிலும் ஒலிம்பிக் சாதனைகளை முறயடித்து புதிய சாதனைகளை ஏற்படுத்தி உள்ளார்.


நேற்றய இரவின் நான்காவது நீச்சல் போட்டியைக் காண எமானுவல் மக்ரோனே வந்திருந்தமை குறிப்பிடதக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan