பிரான்சில் கைதிகளின் சாதனை!!

2 ஆவணி 2024 வெள்ளி 05:49 | பார்வைகள் : 5907
பிரான்சின் சிறைகளில் ஏற்கனவே, அனுமதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கையைத் தாண்டி சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்தே வருகின்றது.
இந்த ஜுலை மாதம், பிரான்சின் கைதிகளின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டுச் சாதனை படைத்துள்ளது.
கடந்த ஜுலை மாதம் பிரான்சின் சிறைகளில் 78.509 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கு முந்திய மாதத்தில் இது 77.880 ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 19 சிறைககளில், அதன் கொள்ளவை விட 200 சதவீதம் கைதிகள் அதிகரித்துள்ளதாகவும், 3.526 கைதிகளை நிலத்தில் மெத்தை விரித்தே படுக்க விடுவதாகவும், சிறையதிகாரிகளின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.நடைமுறையில் மாற்றம்!!
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025