மீண்டும் வெப்பம் ஆரம்பம்

2 புரட்டாசி 2023 சனி 06:00 | பார்வைகள் : 15635
பிரான்சில் மீண்டும் வெப்பம் மற்றும் அனல்காற்று பதிவாக உள்ளதாக வானிலைஅவதானிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோடைகாலத்தில் பதிவான அதிகூடிய வெப்ப நாட்களைத் தொடர்ந்து, கடந்தவாரத்தில் மழை, இடி மின்னல் போன்ற சீரற்றகாலநிலை பதிவானது. இந்நிலையில், பிரான்சில் மீண்டும் வெப்பம் அதிகரிக்க தொடங்கியுள்ளதாகவும், இந்த புதிய வாரத்தில் 30°C வரையான வெப்பம் பதிவாகும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து இந்த வெப்பம் பிரான்சைத் தாக்கஉள்ளதாகவும், தலைநகர் பரிசில் இன்று சனி மற்றும் நாளைஞாயிற்றுக்கிழமைகளில் 30°C வரையான வெப்பமும், திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமைகளில் 34°C வரை இந்த வெப்பம் அதிகரிக்கும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை அதிகபட்சமாக 36°C வெப்பம் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1