ஒரு வயது குழந்தையை துப்பாக்கியால் சூட்டு கொன்ற சிறுவன்
18 ஆடி 2023 செவ்வாய் 06:05 | பார்வைகள் : 23408
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ஃபோல்புரூக் நகரில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
3 வயது சகோதரனால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது வீட்டில் பாதுகாப்பற்ற முறையில் கைத்துப்பாக்கி வைக்கப்பட்டிருந்துள்ளது.
3 வயது சகோதரன் விளையாட்டாக எடுத்து குழந்தையை நோக்கி சுட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
காயமடைந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan