பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் - இலங்கை ஆடைக்கு 3வது இடம்
30 ஆடி 2024 செவ்வாய் 15:59 | பார்வைகள் : 5271
பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் பாரம்பரிய ஆடைக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.
பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
இந்த போட்டியில் பங்குபற்றும் அனைத்து வீரர்களும், தங்களது நாட்டைப் பிரதிபலித்து ஆடைகள் அணிவது வழக்கம்.
இதற்கமைய, இவ்வருட ஒலிம்பிக் விழாவில் இலங்கைக்கு உயர் அங்கீகாரமொன்று கிடைத்துள்ளது.
பாரம்பரிய ஆடைக்கு அமைய முதலிடத்தை மங்கோலியா நாடு பிடித்துள்ளதுடன், இரண்டாவது இடத்தை மெக்சிகோவும், மூன்றாவது இடத்தை இலங்கையும் பெற்றுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan