ரணிலுக்கான ஆதரவை நீக்கிக்கொண்ட மஹிந்த கட்சி
29 ஆடி 2024 திங்கள் 13:28 | பார்வைகள் : 5675
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்க அந்தக் கட்சியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜனாதிபதி ரணிலுக்கு தமது கட்சி ஆதரவை வழங்காது என்று பொதுஜன பெரமுன செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
இதேவேளை தமது வேட்பாளர் யார் என்பது தொடர்பில் விரைவில் கட்சி அறிவிக்கும்






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan