■ இன்று 38°C வரை வெப்பம்!
28 ஆடி 2024 ஞாயிறு 06:52 | பார்வைகள் : 9875
இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டின் தெற்கு மற்றும் தென்மேற்கு நகரங்களில் வழமைக்கு அதிகமான வெப்பம் நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

(நன்றி : Meteo france)
அதிகபட்சமாக 38°C வரை வெப்பம் பதிவாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், 13 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 3 மணிக்கு பின்னர்,
Savoie,
Haute-Savoie,
Landes,
Gironde,
Dordogne,
Lot-et-Garonne,
Gers,
Corrèze,
Lot,
Haute-Garonne,
Tarn,
Haute-Corse,
Tarn-et-Garonne
ஆகிய 13 மாவட்டங்களுக்கு இந்த வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அனல் காற்று வீசும் எனவும் வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
அதேவேளை, வரும் செவ்வாய், புதன்கிழமைகளிலும் இதேபோன்ற வெப்பம் நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan