இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்!
1 புரட்டாசி 2023 வெள்ளி 13:00 | பார்வைகள் : 11884
இலங்கையில் இன்று 24 கரட் தங்கத்தின் விலை 175,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
உள்நாட்டு விற்பனையாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், 22 கரட் தங்கத்தின் விலை 161,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan