என் மகளுக்கு கல்யாணம்... பத்திரிகை கொடுக்க வந்தேன்....!!!
25 ஆடி 2024 வியாழன் 16:12 | பார்வைகள் : 1141
டாக்டர்: வாங்க , உட்காருங்க , சட்டைய கழட்டுங்க , வாயைத் திறங்க , நாக்க நீட்டுங்க.. திரும்பி உட்காருங்க , இழுத்து மூச்சு விடுங்க.... இப்ப சொல்லுங்க என்ன செய்யுது ?
வந்தவர் : ஒன்னுமில்லை டாக்டர் , என் மகளுக்கு கல்யாணம்... பத்திரிகை கொடுக்க வந்தேன்....!?!