ஒரே நாளில் 22,000 மின்னல் தாக்குதல்கள் பதிவு..!
21 ஆடி 2024 ஞாயிறு 10:01 | பார்வைகள் : 12745
நேற்று ஜூலை 20, சனிக்கிழமை நாடு முழுவதும் கிட்டத்தட்ட 22,000 மின்னல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
பிரான்சின் மத்திய மற்றும் கிழக்கு மாவட்டங்களுக்கு இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டு நேற்று செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. Haute-Marne மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மின் தடையும் ஏற்பட்டது.
குறிப்பாக Haute-Marne, Puy-de-Dôme, Allier மற்றும் Loire மாவட்டங்களில் பலத்த இடி மின்னல் தாக்குதல்கள் பதிவானது. நாள் முடிவில் மொத்தமாக 22,000 மின்னல் தாக்குதல் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan