Paristamil Navigation Paristamil advert login

சவுதி அரேபியாவின் அல் இத்திஹாத் கால்பந்து அணியில் சாலா ஒப்பந்தம்

சவுதி அரேபியாவின் அல் இத்திஹாத் கால்பந்து அணியில் சாலா ஒப்பந்தம்

1 புரட்டாசி 2023 வெள்ளி 06:42 | பார்வைகள் : 6186


எகிப்தின் கால்பந்து முகமும், லிவர்பூல் நட்சத்திரமுமான முகமது சாலாவும் சர்வதேச அளவில் பிரபலமானதாகும்.

இந்நிலையில் முகமும், லிவர்பூல் நட்சத்திரமுமான முகமது சாலா சவுதி அரேபிய அணி ஒன்றில் இணைய இருப்பது உறுதியாகியுள்ளது.

சவுதி அரேபியாவின் அல் இத்திஹாத் கால்பந்து அணியில் சாலா ஒப்பந்தம் இறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வெள்ளிக்கிழமை மாலை தனியார் விமானம் மூலம் சாலா ஜெத்தாவில் தரையிறங்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது.

லிவர்பூல் நட்சத்திரமான முகமது சாலாவின் சேவையை பெற அல் இத்திஹாத் நிர்வாகம் 150 மில்லியன் பவுண்டுகள் தொகையை செலவிட முன்வந்துள்ளது. ஷ

வெள்ளிக்கிழமை நேரிடையாக இத்திஹாத் கால்பந்து அணி நிர்வாகத்துடன் சாலா ஒப்பந்தம் மேற்கொள்வார் என்றே கூறப்படுகிறது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்