ஓமானில் துப்பாக்கிச் சூடு - 20 க்கும் மேற்பட்டோர் பலி

16 ஆடி 2024 செவ்வாய் 07:24 | பார்வைகள் : 6146
ஓமான் , மஸ்கட் நகரில் மதக் கூட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு இடம்பெற்றள்ளது.
இந்த துப்பாக்கழ சூட்டில் 20 பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.
700 பேர் வரை கூடியிருந்த கூட்டமொன்றில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1