Essonne : வீதி விபத்தில் ஒருவர் பலி..!
10 ஆனி 2024 திங்கள் 16:55 | பார்வைகள் : 8764
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் 30 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
Ris-Orangis மற்றும் Évry (Essonne) நகரங்களுக்கிடையே பயணிக்கும் A6 நெடுஞ்சாலையில் இவ்விபத்து இடம்பெற்றது. மகிழுந்து ஒன்றில் பயணித்த 30 வயதுடைய சாரதி ஒருவர் கட்டுப்பட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan