பூமியை நோக்கி வரும் மிகப்பெரிய விண்கல்!
4 ஆனி 2024 செவ்வாய் 08:31 | பார்வைகள் : 7126
JY1 என்ற மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நாசா அறிவித்துள்ளது.
குறித்த விண்கல் 160 அடியினைக் கொண்டதாகவும் 37,070 கிலோமீற்றர் வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த விண்கல் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் அதனை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது.

























Bons Plans
Annuaire
Scan