‘ஜில்லுனு ஒரு காதல்’ படத்தின் இரண்டாம் பாகதில் ஹீரோவாக கவின்?
3 ஆனி 2024 திங்கள் 07:43 | பார்வைகள் : 5551
தமிழ் சினிமாவில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து நடித்த கடைசி படமாக அமைந்தது ஜில்லுனு ஒரு காதல். 2006 ஆம் ஆண்டு சூர்யா ஜோதிகா திருமணத்துக்கு முன்னதாக அவர்கள் ஜோடியாக நடித்து ரிலீஸான திரைப்படம் ஜில்லுனு ஒரு காதல். அப்போது அந்த படம் பிளாப் ஆனாலும், அதன் பின்னர் அந்த படத்தின் ரொமான்ஸ் காட்சிகளும், பாடல்களும் இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆகின. குறிப்பாக வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளூம், ஏ ஆர் ரஹ்மானின் பாடல்களும் இன்றும் ரசிக்கப்படுபவையாக உள்ளன.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் கிருஷ்ணா, இப்போது இதன் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் கவினை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.
சமீபத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்க கிருஷ்ணா ஒப்பந்தம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அந்த படம்தான் ‘ஜில்லுனு ஒரு காதல் 2’ ஆக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan