ஆப்கானிஸ்தானில் படகு கவிழ்ந்து விபத்து - 20 பேர் மாயம்
2 ஆனி 2024 ஞாயிறு 08:14 | பார்வைகள் : 6795
கிழக்கு ஆப்கானிஸ்தானில் படகு விபத்துக்குள்ளானதில் 20 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்நாட்டு ஆற்றின் ஊடாக சென்று கொண்டிருந்த படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் 5 பேர் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
காணாமல் போனவர்களில் குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களை மீட்பதற்கான விசேட நடவடிக்கையை அந்நாட்டு மீட்புப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan