ஐரோப்பிய தேர்தலுக்கு தயாராகும் 49.5 மில்லியன் பிரெஞ்சு மக்கள்!
31 வைகாசி 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 15812
ஜூன் 9 ஆம் திகதி ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல் இடம்பெற உள்ளமை அறிந்ததே. இந்த தேர்தலில் வாக்களிக்க 49.5 மில்லியன் மக்கள் தகுதியுடையவர்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பிரெஞ்சு குடியுரிமை கொண்ட மக்களில் 95% சதவீதமான தொகையாகும். சென்ற 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐரோப்பிய தேர்தலோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 2.2 மில்லியன் அதிகமாகும்.
அதேவேளை, 49.5 மில்லியன் பேர் பிரான்சிலும், 1.6 மில்லியன் பிரெஞ்சுக் குடியுரிமை கொண்ட வெளிநாடுகளில் வசிக்கும் மக்களும் வாக்களிக்க தயாராகியுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan