ஆசியக் கோப்பை தொடர் - இலங்கை அணி அறிவிப்பு!

30 ஆவணி 2023 புதன் 05:31 | பார்வைகள் : 6831
ஆசியக் கோப்பையில் விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. முல்தானில் நடக்க உள்ள முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் ஆசியக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணிக்கு தசுன் ஷனகா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக குசால் மெண்டிஸ் செயல்படவுள்ளார்.
15 பேர் கொண்ட இலங்கை அணியில் ஆல்ரவுண்டர் வீரரான வணிந்து ஹசரங்கா தசைப்பிடிப்பு காரணமாக இடம்பெறவில்லை.
அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா தோள்பட்டை காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை.
அணி விபரம்:
தசுன் ஷனகா
பதும் நிசங்கா
திமுத் கருணரத்னே
குசால் ஜனித் பெரேரா
சரித் அசலங்கா
தனஞ்செய டி சில்வா
சதீர சமரவிக்ரமா
மஹீஸ் தீக்ஷணா
துனித் வெல்லலகே
மதீஷா பத்திரனா
கசுன் ரஜிதா
துஷன் ஹேமந்தா
பினுரா பெர்னாண்டோ
பிரமோத் மதுஷன்
குசால் மெண்டிஸ்
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1