தாய்வான் வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள்

29 ஆனி 2024 சனி 08:47 | பார்வைகள் : 5759
தாய்வானின் வான் பரப்புக்குள் 10 சீன விமானங்கள் பிரவேசித்ததாக தாய்வானின் தேசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தேசிய பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தல் என்று தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாயன்று 17 சீன இராணுவ விமானங்களும் 08 சீனக் கடற்படைக் கப்பல்களும் தாய்வானைச் சுற்றி செயற்பட்டன.
அவற்றில் 10 இராணுவ விமானங்கள் எமது வான் பரப்புக்குள் பிரவேசித்ததாகவும் அந்த அமைச்சு கூறியது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025