■ அதிகரிக்கப்படும் எரிவாயு கட்டணம்..!
28 ஆனி 2024 வெள்ளி 13:00 | பார்வைகள் : 17373
ஜூலை 1 ஆம் திகதி முதல் பிரான்சில் எரிவாயு கட்டணம் கணிசமாக அதிகரிப்புக்கு உள்ளாகிறது.
உலக சந்தையில் எரிவாயுவுக்கான விலை அதிகரிப்பை தொடர்ந்தே, பிரான்சிலும் கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது. ஜூலை மாத ஆரம்பத்தில் மொத்த விற்பனை சந்தையில்.. ஒரு ’மெகாவாட் ஹவர்’ (MWh) அளவு எரிவாயுவின் விலை €129.2 யூரோக்களாக இருக்கும் எனவும், அதையடுத்து நாட்டில் எரிவாயு கட்டணம் 11.7% சதவீதத்தினால் அதிகரிப்பு உள்ளாகும் எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
பிரெஞ்சு எரிசக்தி ஆணையம் (CRE) இத்தகவலை வெளியிட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan