நிக்கோபார் தீவுக்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

26 ஆனி 2024 புதன் 07:43 | பார்வைகள் : 8543
வங்காள விரிகுடாவில் உள்ள நிக்கோபார் தீவுகள் அருகே 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் ஏதும் இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.