அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி! இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு
25 ஆனி 2024 செவ்வாய் 15:48 | பார்வைகள் : 13709
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300 ரூபாய் 54 சதம் விற்பனைப் பெறுமதி 309 ரூபாய் 80 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380 ரூபாய் 7 சதம் விற்பனைப் பெறுமதி 394 ரூபாய் 86 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 320 ரூபாய் 98 சதம், விற்பனைப் பெறுமதி 334 ரூபாய் 35 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 334 ரூபாய் 22 சதம், விற்பனைப் பெறுமதி 350 ரூபாய் 30 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 218 ரூபா 83 சதம், விற்பனைப் பெறுமதி 228 ரூபாய் 22 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபாய் 24 சதம், விற்பனைப் பெறுமதி 208 ரூபாய் 25 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 220 ரூபாய் 54 சதம், விற்பனைப் பெறுமதி 230 ரூபாய் 87 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 87 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 95 சதம்.
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 3 ரூபாய் 65 சதம்.
பஹ்ரேன் தினார் 809 ரூபாய் 89 சதம், ஜோர்தான் தினார் 430 ரூபாய் 63 சதம், குவைட் தினார் 995 ரூபாய் 66 சதம், கட்டார் ரியால் 83 ரூபாய் 75 சதம், சவூதி அரேபிய ரியால் 81 ரூபாய் 38 சதம், ஐக்கிய அரபு இராச்சிய திர்ஹாம் 83 ரூபாய் 12 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan