பிரெஞ்சு தேர்தலில்.. வலதுசாரிகளின் வெற்றியை எதிர்பார்க்கும் ஜெர்மனிய தலைவர்!
24 ஆனி 2024 திங்கள் 08:46 | பார்வைகள் : 12290
பிரெஞ்சு பொது தேர்தலில் வலதுசாரிகளின் வெற்றியை எதிர்பார்ப்பதாக ஜெர்மனியின் தலைவர் Olaf Scholz தெரிவித்துள்ளார்.
நேற்று ஜூன் 23, ஞாயிற்றுக்கிழமை அவர் இதனை தெரிவித்துள்ளார். “நான் பிரெஞ்சு தேர்தலை பெரியும் எதிர்பார்க்கிறேன். மரீன் லு பென் அல்லாத கட்சிகள் வெற்றி பெறும் என நான் நம்புகிறேன். ஆனால் அதனை பிரெஞ்சு மக்கள் தான் முடிவு செய்யவேண்டும்!” என தெரிவித்தார்.
இம்மாதம் 30 ஆம் திகதியும், ஜூலை 7 ஆம் திகதியும் இரண்டு கட்டங்க்ளாக பாராளுமன்ற தேர்தல் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan