■ ஒலிம்பிக் : சென் நதியில் நீச்சல் பயிற்சி... மீண்டும் பிற்போடப்பட்டது..!
21 ஆனி 2024 வெள்ளி 18:45 | பார்வைகள் : 7657
சென் நதியில் வரும் ஜூன் 24, திங்கட்கிழமை இடம்பெற இருந்த நீச்சல் பயிற்சி மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது. இரு வாரங்களுக்கு இடம்பெற திட்டமிடப்பட்டிருந்த இந்த பயிற்சிகள், தண்ணீரில் ஏற்பட்டுள்ள மாசடைவு காரணமாக பிற்போடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது சென் நதியில் தண்ணீர் வேகம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு, இந்த பயிற்சிகள் பிற்போடப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 26 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் இந்த தடைகள் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன.
இன்று ஜூன் 21, வெள்ளிக்கிழமை இத்தகவலை பரிஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கோடைகாலத்தில் நிலவும் சென் நதியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகமாக தற்போது தண்ணீர் பயணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, சென் நதியில் தண்ணீர் மிகவும் மாசடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan