முல்லைத்தீவு வான் பரப்பில் அதிசய உருவம் - அதிர்ச்சியில் மக்கள்
20 ஆனி 2024 வியாழன் 09:09 | பார்வைகள் : 6950
முல்லைத்தீவு வான் பரப்பில் அதிசய உருவம் இரண்டு செவ்வாய்க்கிழமை தோன்றியிருந்ததையடுத்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்பொழுது நிலவி வரும் சீரற்ற காலநிலையினையடுத்து முல்லைத்தீவு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வேளை வானில் தொடர்ச்சியாக நீல நிறமாக ஒரு உருவம் ஔிர்ந்து கொண்டிருக்க அதனை சுற்றி வேறு நிற ஔி உருவம் விட்டு விட்டு ஔிர்ந்து கொண்டிருந்தது.
இதனை அவதானிக்த மக்கள். இயற்கை மாற்றம் ஏற்படுமா என்ற நிலையில் அச்சமடைந்துள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan