Paristamil Navigation Paristamil advert login

சிவகார்த்திகேயன் ப்ரியா அட்லிஜோடியாக நடித்துள்ளாரா?

சிவகார்த்திகேயன்  ப்ரியா அட்லிஜோடியாக நடித்துள்ளாரா?

18 ஆனி 2024 செவ்வாய் 11:06 | பார்வைகள் : 8240


தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன், அட்லியின் மனைவி ப்ரியா அட்லியும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு குறும்படத்தில் நடித்த வீடியோ தற்போது திடீரென இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சிவகார்த்திகேயன் மற்றும் ப்ரியா அட்லி ஆகிய இருவரும் ’360 டிகிரி’ என்ற குறும்படத்தில் நடித்துள்ளனர் என்பது இந்த வீடியோவின் மூலம் தெரிய வருகிறது. இந்த குறும்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியா அட்லியின் நடித்த ரொமான்ஸ் காட்சிகள் கொண்ட வீடியோ தற்போது திடீரென இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே சில தொலைக்காட்சி தொடர்களில் ப்ரியா அட்லி நடித்திருந்த நிலையில் தற்போது அவர் சிவகார்த்திகேயனுடன் குறும்படத்திலும் நடித்துள்ளார் என்பது பலருக்கு தெரிய வந்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்