நடுநிலைமை வகிக்கக்கவும் - உதைபந்தாட்ட வீரர்கள்!!
16 ஆனி 2024 ஞாயிறு 17:35 | பார்வைகள் : 10312
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரான்சின் தேசிய உதைபந்தாட்ட வீரர்களை நடுநிலைமை வகிக்குமாறு பிரான்சின் தேசிய உதைபந்தாட்ட சம்மேளனமான FFF (La Fédération française de fooball) அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
பிரான்ஸ் தேசிய உதைபந்தாட்ட வீரர்கள் நாளை பிரான்ஸ் - போலந்து போட்டியில் விளையாட உள்ள நிலையில், மார்க்குஸ் துரம், கிலியன் எம்பாப்பே போன்றோர் அனைவரையும் வாக்களிக்கக் கோரினாலும், குறிப்பிட்ட கடசிக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனாலேயே பிரான்சின் தேசிய உதைபந்தாட்டச் சம்மேளனம் இந்த முடிவை எடுத்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan