இலங்கையில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்

15 ஆனி 2024 சனி 14:56 | பார்வைகள் : 4358
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 26,294 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அவர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி மேல் மாகாணத்தில் இதுவரை 9,675 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த ஆண்டு டெங்கு நோயினால் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025