பரிஸ் : மாணவியின் கழுத்தை நெரித்த மாணவன்!
9 வைகாசி 2024 வியாழன் 14:00 | பார்வைகள் : 12727
14 வயதுடைய மாணவன் ஒருவர், சக மாணவியின் கழுத்தை நெரித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
19 ஆம் வட்டாரத்தில் உள்ள collège Edgar Varèse கல்லூரியில் இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சக வயதுடைய மாணவி ஒருவரை கழுத்தை நெரித்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அவர் வரும் ஒக்டோபர் மாதம் சிறுவர்களுக்கான நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
அவர் மீது ‘ வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட வன்முறை’ பிரிவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மூச்சுத்திணறலுக்கு உள்ளான சிறுமி Robert-Debré மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan