ஒரு பிஎம்டபிள்யூ வாங்கியிருக்கலாம்..
7 வைகாசி 2024 செவ்வாய் 12:08 | பார்வைகள் : 6034
மனைவி: ஏங்க தினமும் எவ்வளவு ரூபாய்க்கு குடிப்பீங்க
கணவன்: ஒரு 200 ரூபாய்க்கு குடிப்பேன்
மனைவி: எப்பத்திலிருந்து குடிக்கிறீங்க
கணவன்: நான் 20 வயதிலிருந்தே குடித்து வருகிறேன்
மனைவி: இப்ப உங்களுக்கு 50 வயது ஆகுது
கணவன் : அது எனக்கே தெரியும், நீ என்ன புதுசா கண்டுபிடிச்சு சொல்றது.
மனைவி: 200*30= 6000*12= 72000 ஒரு வருஷத்திற்கு 72 ஆயிரம் ரூபா என்றால் 30 வருஷத்திற்கு 30* 72000= 22,60,000. இப்படி குடிச்சியே அழிச்சதற்கு ஒரு பிஎம்டபிள்யூ காரே வாங்கியிருக்கலாமே.
கணவன்: ஆமா நீ குடிப்பியா
மனைவி: என்னங்க இது கேள்வி உங்களுக்கு தெரியாதா
கணவன் : சரி உங்கள் அப்பா, அம்மா, தம்பி
மனைவி: எங்கள் அம்மா, அப்பா, நான், என் தம்பி யாருமே குடிக்க மாட்டோம்.
கணவன்: அப்ப உங்கள் வீட்ல இருக்க வேண்டிய 4 பிஎம்டபிள்யூ கார் எங்க?
மனைவி: பே.. பே.. பே..
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan