சீன ஜனாதிபதிக்கு பரிசளித்த மக்ரோன்!
 
                    6 வைகாசி 2024 திங்கள் 15:54 | பார்வைகள் : 9571
சீன ஜனாதிபதி Xi Jinping, இன்று காலை பரிசை வந்தடைந்தார். Hotel des Invalides பகுதியில் அஞ்சலி செலுத்திய அவர், அதன் பின்னர் எலிசே மாளிகையை வந்தடைந்தார். அவருக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், சில பரிசுப்பொருட்களை வழங்கினார்.
அவற்றில், Chanel நிறுவனத்தின் விலையுயந்த கைப்பை ஒன்றை வழங்கினார். அத்தோடு சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட Notre-Dame de Paris நாவலையும் வழங்கினார்.
பிரெஞ்சு எழுத்தாளர் Victor Hugo எழுதிய Notre-Dame de Paris எனும் நாவல் 1831 ஆம் ஆண்டு எழுதப்பட்டதாகும். மூன்று தொகுதிகளைக் கொண்ட 940 பக்கங்களைக் கொண்ட இந்த நாவல், இதுவரை உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
அதனையே ஜனாதிபதி மக்ரோன் சீன ஜனாதிபதிக்கு பரிசளித்தார்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 பொதிகள் அனுப்பும் சேவை
        பொதிகள் அனுப்பும் சேவை         
     


.jpeg) 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan