உலகின் மிக நீளமான பாண் போட்டி - 132 மீற்றரைத் தாண்டுமா?
5 வைகாசி 2024 ஞாயிறு 09:06 | பார்வைகள் : 7293
நாளை ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் மிக நீளமான பக்கெத் (baguette) பாணைச் செய்யும் போட்டி நடாத்தப்பட உள்ளது.
சுரெண் நகரம் (Suresnes) நடாத்த உள்ள «Baguette Show» வில் மிக நீளமான பக்கெத்தினைச் செய்யும் போட்டி நடாத்தப்பட உள்ளது. இதில் பல வெதுப்பகங்கள் கலந்துகொள்கின்றன.
ஏற்கனவே மிக நீளமான பக்கெத்தினை இத்தாலியப் பாண் தயாரிப்பு வெதுப்பகம் செய்து வெற்றி பெற்றுள்ளது. இவர்கள் 132 மீற்றர் 62 சென்றிமீற்றர் நீளமான பக்கெத்தினைச் செய்து சாதனை படைத்துள்ளனர்.
இந்தச் சாதனையை முறியடிக்கும் நோக்கிலேயே நாளைய போட்டி பிரான்சின் வெதுப்பகச் சம்மேளத்தினால் நடாத்தப்பட உள்ளது.
இவர்கள் இத்தாலியின் சாதiனையை முறியடித்துப் பிரான்சின் கௌரவத்தைக் காப்பாற்றுவார்களா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan