55 மாவட்டங்கள் கடும் எச்சரிக்கையில்!!

5 வைகாசி 2024 ஞாயிறு 07:03 | பார்வைகள் : 7901
கடுமையான காற்று மற்றும் பெருமழைக்கான கடும் எச்சரிகையினை பிரான்சின் வானிலை அவதானிப்பு மையம் 55 மாவட்டங்களிற்கு வழங்கி உள்ளது.
Pyrénées-Atlantiques, Landes, Bas-Rhin, Moselle. Le sud-est - Alpes-Maritimes, Drôme, Gard, centre, Cher, Vaucluse, Bouches-du-Rhône, Var, Pyrénées-Orientales, Corse ஆகியவற்றின் 55 மாவட்டங்களில் கடுமையான கல் மழை மற்றும் கடுமையான காற்றும் வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது பின்னர் நாடு முழுவதும் பரவும் அபாயம் உள்ளது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025